| | |
இன்றைய விலை   30.03.2022 :  1gm 24 கேரட் தங்கம் = ரு.0000.00  |  1gm 22 கேரட் தங்கம் = ரு. 4765.00  |  1gm வெள்ளி = ரு. 71.70   
தென் இந்தியாவின் நெற்களஞ்சியமாம் மயிலாடுதுறையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு புகழ் பெற்றது, A.R.C. விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ். இது A.R.C. விஸ்வநாதன் குழுமத்தின் முக்கிய நிறுவனம்
ஆகும். இது A.R.C. நடேசன் செட்டியார் மற்றும் A.R.C. சுந்தரம் செட்டியார் அவர்களால் தோற்றிவிக்கப்பட்டது.
A.R.C. குழுமம் 1870 ஆம் ஆண்டு தோற்றிவிக்கப்பட்டு நூறாண்டு பாரம்பரியமிக்கது. தற்போது இது பல
கிளைகளுடன் விரிவடைந்துள்ளது.
இந்நிறுவனம் வியாபாரத்தில் நாணயம், சேவை மற்றும் தரத்திற்கு இத்தொழில் துறையில் ஓரு அளவுகோளாக திகழ்கிறது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டும் நாகரிக மாற்றங்களுக்கும் ஏற்றவாறு தமது
சேவைகளை "ஆர்டர்க்கு செய்யப்பட்ட ஆபரணங்கள்" மற்றும் "ரெடிமேடு ஆபரணங்கள்", என திடமாகவும் இன்றைய மங்கையர் விரும்பும் வகையில் இலகுவாகவும் தயாரித்து வழங்கி வருகின்றனர்.

A.R.C. விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் தயாரிப்புகள் லட்சக்கணக்கான மானிடர்களை அழகுபடுத்தியது மட்டுமல்லாமல் ஆர்டரின் பெயரில் கோவிலுக்கும், கோவிலிலுள்ள தெய்வதிருமேனிகளுக்கும் கவசங்களாகவும், அணிகலன்களாகவும் அழகுபடுத்துகின்றன.
இந்நிறுவனம் தொழில்அதிபரும் கல்வியாலரும் வள்ளலுமான Rtn. A.R.C. விஸ்வநாதன் செட்டியார் அவர்களால் தோற்றிவிக்கப்பட்டு, Rtn. A.R.C.V. முத்துகுமார் அவர்களால் நல்ல முறையில் செயல்படுத்தபடுகின்றது. இக்குழுமம் சமூகநோக்குடனும் பொறுப்புடனும் சமூக முன்றேத்திற்காக செயல்படுவதால் ஓர் அறக்கட்டளையை நிறுவி கீழ்காணும் நிறுவனங்களை நிறுவி நடத்தி வருகின்றனர்.
A.R.C. நடேசன் செட்டியார் பாலிடெக்னிக், மயிலாடுதுறை.
A.R.C. காமாட்சி மேல்நிலை பள்ளி, மயிலாடுதுறை.
A.R.C. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை.
A.R.C. காமாட்சி கல்யாணமண்டபம் மயிலாடுதுறை.

தங்ககாசுகள்

பரிசு பத்திரம்
  © ARC விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் படைப்பு :   பிலேஸ் டெக்னாலாஜி சொல்யுஷன்ஸ்   (பி) லிட்